அணையில் இருந்து வினாடிக்கு 4225 கன அடிநீர் வெளியேற்றம்

அணையில் இருந்து வினாடிக்கு 4225 கன அடிநீர் வெளியேற்றம்

சாத்தனூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து வினாடிக்கு 4,225 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
27 Aug 2022 10:27 PM IST