
ஓட்டலில் பிரியாணி கெட்டுப்போனதாக கூறியதால் வாடிக்கையாளர்களுக்கு அடி-உதை: 4 பேர் கைது
பிரியாணியில் இருந்த இறைச்சி கெட்டுப்போய் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.
13 Jun 2024 5:52 AM IST
கோவில் திருவிழாவை பார்க்க சென்ற 2 இளம்பெண்கள் காதலர்கள் கண்முன்பே விடிய, விடிய கற்பழிப்பு: 4 பேர் கும்பல் வெறிச்செயல்
தங்களது கண்முன் காதலிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை பார்த்து காதலர்கள் கதறினர்.
6 April 2024 4:30 AM IST
வண்டலூர் அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் 4 பேர் கைது
வண்டலூர் அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 9:31 PM IST
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகன டயர்களை திருடிய 4 பேர் கைது
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகன டயர்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 8:32 PM IST
ஜாமீன் உறுதிமொழியை மீறிய 4 பேர் கைது
மணல்மேட்டில் ஜாமீன் உறுதிமொழியை மீறிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Oct 2023 12:45 AM IST
பொதுஇடத்தில் ரகளை செய்த 4 பேர் கைது
நெடுங்காடு, கோட்டுச்சேரி பகுதியில் பொதுஇடத்தில் ரகளை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 Oct 2023 10:58 PM IST
கஞ்சா விற்றதாக அண்ணன், தம்பி உள்பட 4 பேர் கைது
கஞ்சா விற்றதாக அண்ணன், தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
15 Oct 2023 11:51 PM IST
கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்ய முயன்ற சம்பவத்தில் 4 பேர் கைது
கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்ய முயன்ற சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Oct 2023 11:40 PM IST
கணவன், மனைவியை மிரட்டி நகை-பணம் பறிப்பு; 4 பேருக்கு வலைவீச்சு
மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன், மனைவியை மிரட்டி நகை, பணம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Oct 2023 2:19 PM IST
ரூ.70 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1.40 கோடி மோசடி - பா.ஜ.க. மாநில நிர்வாகி உள்பட 4 பேர் கைது
ரூ.70 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி, இமாசல பிரதேச தொழில் அதிபரிடம் ரூ.1.40 கோடி மோசடி செய்த பா.ஜ.க. மாநில நிர்வாகி உள்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
14 Oct 2023 9:59 AM IST