குட்கா விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல்

குட்கா விற்பனை செய்த 4 கடைகளுக்கு 'சீல்'

திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Sept 2022 10:20 PM IST