பிரிந்த 4 தம்பதிகள் மக்கள் நீதிமன்றம் மூலம் மீண்டும் இணைந்தனர்;1579 வழக்குகளுக்கு தீர்வு

பிரிந்த 4 தம்பதிகள் மக்கள் நீதிமன்றம் மூலம் மீண்டும் இணைந்தனர்;1579 வழக்குகளுக்கு தீர்வு

குமரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம், பிரிந்திருந்த 4 தம்பதிகள் மீண்டும் இணைந்தனர். மேலும், 1,579 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
12 Nov 2022 11:59 PM IST