ஈரோடு- சத்தியமங்கலம் வரை  ஆமை வேகத்தில் நடக்கும் 4 வழி சாலை பணி;  விரைந்து முடிக்க பொதுமக்கள்- வாகன ஓட்டிகள் கோரிக்கை

ஈரோடு- சத்தியமங்கலம் வரை ஆமை வேகத்தில் நடக்கும் 4 வழி சாலை பணி; விரைந்து முடிக்க பொதுமக்கள்- வாகன ஓட்டிகள் கோரிக்கை

ஈரோடு- சத்தியமங்கலம் வரை ஆமை வேகத்தில் நடைபெறும் 4 வழி சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
14 Oct 2022 3:44 AM IST