விவேகானந்தர் மண்டபத்தை 4 லட்சம் பேர் பார்வையிட்டனர்

விவேகானந்தர் மண்டபத்தை 4 லட்சம் பேர் பார்வையிட்டனர்

கோடைகால சீசனையொட்டி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை 4 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.
13 Jun 2022 10:40 PM IST