நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவீத இடம் மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரவேற்புடையதா?சமூக ஆர்வலர்கள் கருத்து
நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவீத இடம் - மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரவேற்புடையதா? என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
21 Sept 2023 4:02 AM ISTமகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு; முதல்-மந்திரி சித்தராமையா வலியுறுத்தல்
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவில் பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
21 Sept 2023 3:54 AM ISTநாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா வரவேற்கத்தக்கது - டிடிவி தினகரன்
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
20 Sept 2023 12:11 PM IST33 சதவீத இடஒதுக்கீட்டால் 11 பெண்கள் எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பு
33 சதவீத இடஒதுக்கீட்டால் புதுவையில் 11 பெண்கள் எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பு உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
19 Sept 2023 10:16 PM IST