32 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

32 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

நாமக்கல்லில் கடைகளில் விற்ற தடை செய்யப்பட்ட 32 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
19 April 2023 12:15 AM IST