சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வை 1,311 பேர் எழுதினர்

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வை 1,311 பேர் எழுதினர்

வேலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் நடந்த சிவிஸ் சர்வீஸ் முதல்நிலை தேர்வை 1,311 பேர் எழுதினார்கள்.
5 Jun 2022 10:45 PM IST