பூண்டி ஏரியில் ரூ.10 கோடியில் மதகுகள் அமைக்கும் பணி தீவிரம் - அதிகாரிகள் குழு ஆய்வு

பூண்டி ஏரியில் ரூ.10 கோடியில் மதகுகள் அமைக்கும் பணி தீவிரம் - அதிகாரிகள் குழு ஆய்வு

பூண்டி ஏரியில் ரூ.10 கோடி செலவில் 3 கிணறு மதகுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
16 July 2022 2:05 PM IST