பெண்ணாடத்தில்    கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் மோதி 3 இருசக்கர வாகனங்கள் சேதம்    பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

பெண்ணாடத்தில் கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் மோதி 3 இருசக்கர வாகனங்கள் சேதம் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

பெண்ணாடத்தில் கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் மோதி 3 இருசக்கர வாகனங்கள் சேதமானது. பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
7 Dec 2022 1:55 AM IST