தேனி அருகேபிளஸ்-2 மாணவர் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது:காதல் விவகாரத்தில் தீர்த்துக் கட்டியது அம்பலம்

தேனி அருகேபிளஸ்-2 மாணவர் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது:காதல் விவகாரத்தில் தீர்த்துக் கட்டியது அம்பலம்

தேனி அருகே பிளஸ்-2 மாணவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். காதல் விவகாரத்தில் கொலை நடந்ததாக தெரியவந்தது.
20 May 2023 12:15 AM IST