குளச்சலில் 3 விசைப்படகுகளில்             ஜி.பி.எஸ். கருவிகள் திருட்டு போலீசார் விசாரணை

குளச்சலில் 3 விசைப்படகுகளில் ஜி.பி.எஸ். கருவிகள் திருட்டு போலீசார் விசாரணை

குளச்சலில் 3 விசைப்படகுகளில் இருந்த ஜி.பி.எஸ். கருவிகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
11 Jan 2023 11:23 PM IST