விழுப்புரத்தில்    தனியார் நிதி நிறுவன ஊழியர் கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது    போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

விழுப்புரத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

விழுப்புரத்தில் நடந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் கொலையில் அவரது நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
23 Aug 2022 11:16 PM IST