கார்கள் நேருக்கு நேர் மோதியதில்  தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் பலி

கார்கள் நேருக்கு நேர் மோதியதில் தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் பலி

தஞ்சை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் 6 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
19 Dec 2022 1:45 AM IST