டாஸ்மாக் கடையை மூடக்கோரி  2-வது நாளாக முற்றுகை போராட்டம்

டாஸ்மாக் கடையை மூடக்கோரி 2-வது நாளாக முற்றுகை போராட்டம்

தேனி அல்லிநகரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 2-வது நாளாக முற்றுகை போராட்டம் நடந்தது
28 Oct 2022 12:15 AM IST