2ஜி முறைகேடு வழக்கு: சி.பி.ஐ. மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு
2ஜி முறைகேடு வழக்கு தொடர்பான சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக டெல்லி ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
22 March 2024 11:16 AM IST2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு
டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வரும் 2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
22 March 2024 6:56 AM IST2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை: 6-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு
நேற்று நடைபெற்ற விசாரணையின்போது சி.பி.ஐ. சார்பில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சஞ்சய் ஜெயின் ஆஜராகி வாதிட்டார்.
3 Nov 2023 2:01 AM IST'2ஜி' வழக்கில் 30-ந்தேதிக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
‘2ஜி’ வழக்கில் 30-ந்தேதிக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Oct 2023 4:34 AM IST28-ந் தேதி முதல் 2ஜி வழக்கில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு தொடர் விசாரணை
டெல்லி ஐகோர்ட்டில், 28-ந் தேதி முதல் 2ஜி வழக்கில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு தொடர் விசாரணை நடைபெறுகிறது.
11 Aug 2023 1:41 AM IST2ஜி வழக்கு மேல்முறையீடு மனுக்கள் விசாரணை தள்ளிவைப்பு - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
2ஜி வழக்கில் சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் மேல்முறையீடு அனுமதி மனுக்கள் மீதான விசாரணையை டெல்லி ஐகோர்ட்டு ஜூன் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.
30 May 2023 2:22 AM IST2ஜி வழக்கில் சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு தவறானது - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வாதம்
2ஜி வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்த சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு தவறானது என டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வாதிட்டுள்ளது.
24 May 2023 4:26 AM IST2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடக்கம்
2ஜி வழக்கில் சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு அனுமதி மனுக்கள் மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் தொடங்கியது.
23 May 2023 1:24 AM IST