ஊரப்பாக்கம் அருகே அரசு பஸ்சில் பெண்ணிடம் நூதன முறையில் 25 பவுன் நகை திருட்டு
ஊரப்பாக்கம் அருகே அரசு பஸ்சில் பெண்ணிடம் நூதன முறையில் 25 பவுன் நகை திருடப்பட்டது.
15 Jun 2022 2:38 PM ISTதடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதல்: 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து அண்ணன்-தங்கை படுகாயம்
ஆவடி அடுத்த மோரை அருகே தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து அண்ணன்-தங்கை படுகாயம் அடைந்தனர்.
10 Jun 2022 10:17 AM ISTரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் செயல் அலுவலர் கைது
ஊட்டியில் உழவர் உற்பத்தியாளர் நிலையம் அமைக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மாவட்ட செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
29 May 2022 4:37 PM ISTரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
ஊட்டியில் உழவர் உற்பத்தியாளர் நிலையம் அமைக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊரக புத்தாக்க திட்ட அலுவலக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
27 May 2022 9:45 PM ISTயுவன் சங்கர் ராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கார்த்தி
நடிகர் கார்த்தி தனது நெருங்கிய நண்பரும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அசத்தல் பரிசு ஒன்றை கொடுத்து நெகிழவைத்துள்ளார்.
22 May 2022 2:35 PM IST