23 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி  இந்தியா அபாரம்!

23 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபாரம்!

5 நாடுகள் பங்கேற்கும் யூனிபர் யு-23, 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆக்கி போட்டிகள் அயர்லாந்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
20 Jun 2022 9:19 AM IST