நாடாளுமன்ற தேர்தல் வெற்றிதான், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிதான், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும் என்றும் நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
31 Jan 2024 11:30 PM IST