200 கிலோ குட்கா பறிமுதல்  2 பேர் கைது

200 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது

மார்த்தாண்டத்தில் கடையில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Jun 2022 1:24 AM IST