பெண் வக்கீலுக்கு ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்

பெண் வக்கீலுக்கு ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்

விமானத்தில் ஏற்ற மறுத்ததற்காக பெண் வக்கீலுக்கு ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறி இண்டிகோ விமான நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Feb 2023 2:17 AM IST