20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் - முதல் ஆட்டத்தில் அமெரிக்கா - கனடா மோதல்

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் - முதல் ஆட்டத்தில் அமெரிக்கா - கனடா மோதல்

20 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் அமெரிக்கா- கனடா அணிகள் களம் காணுகின்றன.
31 May 2024 10:48 PM GMT