பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

எடப்பாடியில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எடப்பாடி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
12 Aug 2022 3:54 AM IST