2 உர விற்பனை நிலையங்களுக்கு தற்காலிக தடை

2 உர விற்பனை நிலையங்களுக்கு தற்காலிக தடை

துரிஞ்சாபுரம் வட்டாரத்தில் உரக்கட்டுப்பாட்டு ஆணையை மீறிய 2 உர விற்பனை நிலையங்களுக்கு தற்காலிக விற்பனை தடை செய்து வேளாண்மை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
25 Aug 2022 6:58 PM IST