தேனி ரெயில் நிலைய வளாகத்தில்குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி:கொக்கு பிடிக்க சென்றபோது பரிதாபம்

தேனி ரெயில் நிலைய வளாகத்தில்குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி:கொக்கு பிடிக்க சென்றபோது பரிதாபம்

தேனி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர். கொக்கு பிடிக்க சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
21 May 2023 12:15 AM IST