பெண்களுக்கு இழப்பீடு வழங்காததால்  2 அரசு பஸ்கள் ஜப்தி

பெண்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி

விபத்தில் காயம் அடைந்த பெண்களுக்கு இழப்பீடு வழங்காததால், திண்டுக்கல்லில் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.
27 July 2022 10:56 PM IST