நந்தி மலைக்கு ஜாலிரைடு சென்று திரும்பியபோது 2 என்ஜினீயர்கள் சாவு

நந்தி மலைக்கு 'ஜாலிரைடு' சென்று திரும்பியபோது 2 என்ஜினீயர்கள் சாவு

பெங்களூருவில் தடுப்பு சுவரில் கார் மோதி 2 என்ஜினீயர்கள் பலியானார்கள். அவர்கள் நந்திமலைக்கு ‘ஜாலிரைடு’ சென்றுவிட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
14 Aug 2023 2:32 AM IST