நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி

நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி

செம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில், நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலியாகினர்.
31 July 2023 1:00 AM IST