ஈரோட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனைடாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.2 கோடியே 10 லட்சம் சிக்கியது

ஈரோட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனைடாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.2 கோடியே 10 லட்சம் சிக்கியது

ஈரோட்டில், டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் நேற்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.2 கோடியே 10 லட்சம் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
28 May 2023 2:34 AM IST