நின்று கொண்டிருந்த அரசு பஸ்சில்,  மாட்டு வண்டி மோதி 2 மாடுகள் பலி

நின்று கொண்டிருந்த அரசு பஸ்சில், மாட்டு வண்டி மோதி 2 மாடுகள் பலி

எஸ்.பி.பட்டினம் அருகே நின்ற அரசு பஸ் மீது மாட்டு வண்டி மோதியது. இதில் 2 மாடுகள் பலியானது. பந்தயத்துக்கு பழக்கப்படுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 Dec 2022 12:15 AM IST