திருவெண்ணெய்நல்லூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி; நண்பரின் வீட்டில் இருந்து வீடு திரும்பியபோது பரிதாபம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி; நண்பரின் வீட்டில் இருந்து வீடு திரும்பியபோது பரிதாபம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். புதுச்சேரியில் நண்பரின் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
5 Jun 2023 12:15 AM IST