லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்து  நகைக்கடையில் மோசடி செய்ய முயற்சி-  அழகுநிலைய பெண்கள் 2 பேர் கைது

லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்து நகைக்கடையில் மோசடி செய்ய முயற்சி- அழகுநிலைய பெண்கள் 2 பேர் கைது

தூத்துக்குடியில், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்து நகைக்கடையில் மோசடி செய்ய முயன்றதாக அழகுநிலைய பெண்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்
24 July 2022 9:23 PM IST