![மது போதையில் ரகளை; 2 பேர் கைது மது போதையில் ரகளை; 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/24/500x300_1526744-arrest03.webp)
மது போதையில் ரகளை; 2 பேர் கைது
முத்திரையர்பாளையம் பகுதியில் மது போதையில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Sep 2023 4:51 PM GMT![போலி மதுபானம் தயாரிக்க முயன்ற 2 பேர் கைது போலி மதுபானம் தயாரிக்க முயன்ற 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/24/500x300_1526710-1.webp)
போலி மதுபானம் தயாரிக்க முயன்ற 2 பேர் கைது
தமிழகத்தில் விற்பனை செய்வதற்காக புதுவையில் போலி மதுபானம் தயாரிக்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
24 Sep 2023 4:42 PM GMT![மெரினா கடற்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் கஞ்சாவுடன் 2 பேர் கைது - தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் மெரினா கடற்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் கஞ்சாவுடன் 2 பேர் கைது - தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/24/500x300_1525765-cni23sep2409.webp)
மெரினா கடற்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் கஞ்சாவுடன் 2 பேர் கைது - தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள்
மெரினா கடற்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் கஞ்சாவுடன் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
24 Sep 2023 4:55 AM GMT![தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 2 பேர் கைது தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/23/500x300_1523824-cni23sep2318.webp)
தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 2 பேர் கைது
தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Sep 2023 7:38 AM GMT![வேளச்சேரியில் வீட்டில் விபசாரம் நடத்திய 2 பேர் கைது வேளச்சேரியில் வீட்டில் விபசாரம் நடத்திய 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/23/500x300_1523794-cni23sep2307.webp)
வேளச்சேரியில் வீட்டில் விபசாரம் நடத்திய 2 பேர் கைது
வேளச்சேரியில் வீட்டில் விபசாரம் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Sep 2023 5:51 AM GMT![அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் சாவு அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/22/500x300_1523649-0211.webp)
அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் சாவு
கும்பகோணத்தில், அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
22 Sep 2023 9:29 PM GMT![மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/09/22/500x300_1522531-accident1.webp)
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
பெங்களூருவில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி விட்டு திரும்பிய போது, மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியான பரிதாபம் நடந்துள்ளது. ஹெல்மெட் அணியாததால் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
22 Sep 2023 6:45 PM GMT![கிளுகிளுப்பாக செல்போனில் பேசி இளம்பெண்கள் மசாஜ் செய்வதாக வாலிபர்களை மயக்கி கொள்ளை - மிரட்டல் கும்பலில் 2 பேர் கைது கிளுகிளுப்பாக செல்போனில் பேசி இளம்பெண்கள் மசாஜ் செய்வதாக வாலிபர்களை மயக்கி கொள்ளை - மிரட்டல் கும்பலில் 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/20/500x300_1517313-cni23sep2014.webp)
'கிளுகிளு'ப்பாக செல்போனில் பேசி இளம்பெண்கள் மசாஜ் செய்வதாக வாலிபர்களை மயக்கி கொள்ளை - மிரட்டல் கும்பலில் 2 பேர் கைது
சென்னையில் இளம்பெண்கள் மசாஜ் செய்வதாக கிளுகிளுப்பாக பேசி வாலிபர்களை மயக்கி கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Sep 2023 5:39 AM GMT![துங்கா ஆற்றில் மூழ்கி பி.யூ. கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு துங்கா ஆற்றில் மூழ்கி பி.யூ. கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/19/500x300_1516221-death4.webp)
துங்கா ஆற்றில் மூழ்கி பி.யூ. கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு
சிவமொக்காவில் துங்கா ஆற்றில் மூழ்கி பி.யூ. கல்லூரி மாணவர்கள் 2 பேர் இறந்தனர். மீன்பிடிக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
19 Sep 2023 6:45 PM GMT![ஜெயிலில் கைதிகளை சந்திக்கவந்த 2 வாலிபர்கள் கைது ஜெயிலில் கைதிகளை சந்திக்கவந்த 2 வாலிபர்கள் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/19/500x300_1516865-arrest-2.webp)
ஜெயிலில் கைதிகளை சந்திக்கவந்த 2 வாலிபர்கள் கைது
கைதிகளுக்கு வழங்க கஞ்சாவை மறைத்து எடுத்து வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
19 Sep 2023 6:43 PM GMT![சூனாம்பேடு சுற்றுவட்டார பகுதியில் தொடர் திருடில் ஈடுபட்ட 2 பேர் கைது - 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் சூனாம்பேடு சுற்றுவட்டார பகுதியில் தொடர் திருடில் ஈடுபட்ட 2 பேர் கைது - 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/19/500x300_1515441-cni23sep1909.webp)
சூனாம்பேடு சுற்றுவட்டார பகுதியில் தொடர் திருடில் ஈடுபட்ட 2 பேர் கைது - 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
சூனாம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் தபால் நிலையத்தில் திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம், 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
19 Sep 2023 4:06 AM GMT![பணம் வைத்து சூதாடிய 2 பேர் மீது வழக்கு பணம் வைத்து சூதாடிய 2 பேர் மீது வழக்கு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/17/500x300_1513173-333333.webp)
பணம் வைத்து சூதாடிய 2 பேர் மீது வழக்கு
கெங்கவல்லியில் பணம் வைத்து சூதாடிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
17 Sep 2023 7:10 PM GMT