தமிழகத்துடன் இணைந்த தினம்: குமரி மாவட்டத்துக்கு 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை;கலெக்டர் தகவல்

தமிழகத்துடன் இணைந்த தினம்: குமரி மாவட்டத்துக்கு 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை;கலெக்டர் தகவல்

தமிழகத்துடன் இணைந்த தினமான குமரி மாவட்டத்துக்கு 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
28 Oct 2022 12:05 AM IST