புதுமைப்பெண் திட்டத்தில்  1,196 விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்

புதுமைப்பெண் திட்டத்தில் 1,196 விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்

தேனி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 1,196 விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
5 Nov 2022 12:15 AM IST