பழனி முருகன் கோவிலுக்கு கார்த்திகை மாதத்தில் ரூ.19¼  கோடி வருவாய்

பழனி முருகன் கோவிலுக்கு கார்த்திகை மாதத்தில் ரூ.19¼ கோடி வருவாய்

பழனி முருகன் கோவிலுக்கு, கார்த்திகை மாதத்தில் மட்டும் ரூ.19 கோடியே 24 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
18 Dec 2022 10:21 PM IST