வேலூர் மாவட்டத்தில் 16,970 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்

வேலூர் மாவட்டத்தில் 16,970 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்

வேலூர் மாவட்டத்தில் 13-ந் தேதி தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 16,970 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
11 March 2023 11:17 PM IST