பழனிக்கு 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பழனிக்கு 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 3-ந்தேதி முதல் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
30 March 2023 8:44 PM IST