திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!!

திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!!

நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக உள்துறை மந்திரி அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
14 Dec 2023 3:30 PM IST