ஏற்காட்டில் 14 வயது சிறுமிக்கு திருமணம்-பெற்றோர் உள்பட 5 பேர் கைது

ஏற்காட்டில் 14 வயது சிறுமிக்கு திருமணம்-பெற்றோர் உள்பட 5 பேர் கைது

ஏற்காட்டில் 14 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது தொடர்பாக பெற்றோர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Dec 2022 3:14 AM IST