தீபாவளி பண்டிகையையொட்டி  சிறப்பு பஸ்களில் 14 லட்சம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்களில் 14 லட்சம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மண்டலத்தில் கூடுதலாக இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் 14 லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர்.
27 Oct 2022 4:31 AM IST