வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 34,127 பேர் எழுதினர்

வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 34,127 பேர் எழுதினர்

வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 34,127 பேர் எழுதினார்கள். தேர்வு கூடங்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
24 July 2022 9:46 PM IST