மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்:  தொழில்கடன், உதவித்தொகை கேட்டு 127 பேர் மனு

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்: தொழில்கடன், உதவித்தொகை கேட்டு 127 பேர் மனு

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழில் கடன், உதவித்தொகை கேட்டு 127 பேர் மனு கொடுத்தனர்.
24 Sept 2022 1:12 AM IST