ரூ.120 கோடியில் நடைபெறும் 4 வழி சாலை விரிவாக்க பணி

ரூ.120 கோடியில் நடைபெறும் 4 வழி சாலை விரிவாக்க பணி

தண்டராம்பட்டு வழியாக அரூர் வரை ரூ.120 கோடியில் நடைபெறும் 4 வழி சாலை விரிவாக்க பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.
9 April 2023 9:40 PM IST