கஞ்சாவை விற்பனை செய்ய பொட்டலம் போட்டு கொண்டிருந்த இளைர்களை கொத்தாக தூக்கிய போலீசார்

கஞ்சாவை விற்பனை செய்ய பொட்டலம் போட்டு கொண்டிருந்த இளைர்களை கொத்தாக தூக்கிய போலீசார்

தேனி அருகே கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்காக பொட்டலம் போட்டுக் கொண்டு இருந்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
9 Dec 2022 12:15 AM IST