கடந்த 6 மாதங்களில் வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளில் 116 பேர் பலியாகி உள்ளனர்

கடந்த 6 மாதங்களில் வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளில் 116 பேர் பலியாகி உள்ளனர்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில் 116 பேர் பலியாகி உள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 July 2022 7:37 PM IST