ராயக்கோட்டையில் அரசு விடுதியில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

ராயக்கோட்டையில் அரசு விடுதியில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

ராயக்கோட்டை அரசு விடுதியில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தங்கி இருந்த அறையில் உருக்கமான கடிதம் சிக்கியது.
10 Dec 2022 12:30 AM IST