கத்திமுனையில் 25 பவுன்நகை, ரூ.10 லட்சம் கொள்ளையடித்த  10 பேர் கைது

கத்திமுனையில் 25 பவுன்நகை, ரூ.10 லட்சம் கொள்ளையடித்த 10 பேர் கைது

காங்கயம் அருகே வீடு பகுந்து தொழிலதிபர்- மனைவிடம் கத்தி முனையில் 25 பவுன்நகை மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த 10 ேபரை போலீசார் கைது செய்தனர்.
12 Sept 2023 9:32 PM IST