விழுப்புரம் பழைய பஸ் நிலைய        வணிக வளாக கடைகளின் மேற்கூரையில் 10 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்;            நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு

விழுப்புரம் பழைய பஸ் நிலைய வணிக வளாக கடைகளின் மேற்கூரையில் 10 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்; நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு

விழுப்புரம் பழைய பஸ் நிலைய வணிக வளாக கடைகளின் மேற்கூரையில் 10 நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதாகவும், இதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாகவும் வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
23 Sept 2023 12:15 AM IST